தமிழ்நாடு

அ.தி.மு.க.வை அழிவுப்பாதைக்கு கொண்டு செல்கிறார்கள்- வைத்திலிங்கம் குற்றச்சாட்டு

Published On 2022-06-23 14:49 IST   |   Update On 2022-06-23 16:35:00 IST
  • சட்டத்துக்கு புறம்பான முறையில் பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது.
  • புதிய பொதுக்குழு தேதி அறிவிக்கப்பட்டது செல்லாது.

சென்னை:

பொதுக்குழு கூட்ட மேடையில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வெளியேறி சென்றனர்.

சட்டத்துக்கு புறம்பான முறையில் பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. புதிய பொதுக்குழு தேதி அறிவிக்கப்பட்டது செல்லாது.

அ.தி.மு.க.வை அழிவுப்பாதைக்கு சதிகாரர்கள் கொண்டு செல்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக அ.தி.மு.க. பொதுக்குழு மீண்டும் ஜூலை 11-ந்தேதி கூடும் என்று அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் அறிவித்தார்.

Tags:    

Similar News