தமிழ்நாடு

சென்னை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. எம்.ஜி.ஆர். மன்றம், இளைஞர் அணி பேரவைக்கு புதிய நிர்வாகிகள்- இபிஎஸ் அறிவிப்பு

Published On 2025-01-27 10:11 IST   |   Update On 2025-01-27 10:11:00 IST
  • எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாவட்ட இணை செயலாளராக வி.ஆர்.அருண், மாவட்ட துணை செயலாளர்களாக சி.மதி, சி.கே.தினேஷ், டி.சுதாகர், ஜி.வினோத் குமார்.
  • மீனவர் பிரிவு, இலக்கிய அணி அமைந்தகரை ஓட்டுனர்கள் அணி, இளம்பெண்கள் பாசறை, வர்த்தக அணி நிர்வாகிகளையும் எடப்பாடி பழனிசாமி நியமித்துள்ளார்.

சென்னை:

சென்னை புறநகர் மாவட்டத்துக்கு உட்பட்ட மாவட்ட, ஒன்றிய பகுதி சார்பு அமைப்புகளுக்கு புதிய நிர்வாகிகளை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நியமித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர்களாக கே.சொக்கலிங்கம், ஆர்.ராஜேந்திரன், ஆர்.சம்பத் குமார், மாவட்ட துணை செயலாளர்களாக துரை ராஜ், எஸ்.பாரதிதாசன், ஜி. புஷ்பராஜ், என்.ரமேஷ், ஆர். சுப்பிரமணி, எம்.மது நியமிக்கப்பட்டுள்ளார்.

புரட்சித் தலைவி பேரவை மாவட்ட தலைவராக பி.கோவிந்த ராஜ், மாவட்ட துணை தலைவர்களாக பி.ராம கிருஷ்ணன், எம்.ரமேஷ், மாவட்ட இணை செயலாளர்கள் சி.சுரேஷ் பாபு, ஆர்.பி.முருகன், வடிவேல் ரமேஷ், மாவட்ட துணை செயலாளர்களாக ஆர்.ராமகிருஷ்ணன், எம்.மோகன சுந்தரம் எஸ். வேம்பரசன், எம்.யோகானந்தம், எஸ்.பக்தவச்சலம், மாவட்ட பொருளாளராக எம்.கே.ரமேஷ் அறிவிக்கப்பட்டுள்ளார்.

எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாவட்ட இணை செயலாளராக வி.ஆர்.அருண், மாவட்ட துணை செயலாளர்களாக சி.மதி, சி.கே.தினேஷ், டி.சுதாகர், ஜி.வினோத் குமார்.

மகளிர் அணி மாவட்ட துணை தலைவராக எம்.விஜி, மாவட்ட இணை செயலாளர்களாக ஜெகதீஸ்வரி சுந்தரேசன், சூரிய பிரபா, மாவட்ட துணை செயலாளர்களாக எஸ்.மஞ்சுளா, சுஜாதா சேகர், லாவண்யா, பரமேஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார்.

மாணவர் அணி மாவட்ட இணை செயலாளர்களாக ஆர்.என்.சந்துரு, டி.தினேஷ், பி.ரவிந்திரன், மாவட்ட துணை செயலாளர்களாக கே.ஜனார்த்தனன், கே.சரவணன், எம்.மதன் குமார், எஸ். பாலு, ராஜேஷ் ஜவகர்.

அண்ணா தொழிற்சங்க தலைவராக பகவதி பெருமாள், மாவட்ட இணை செயலாளராக சரவண குமார், மாவட்ட செயலாளராக ஜி.பாபு, வழக்கறிஞர்கள் பிரிவு மாவட்ட தலைவராக வி.பவித்ரா, மாவட்ட துணை தலைவர்களாக ஆர்.மோகன் ராஜ், எம்.ஜெஜீந்திரன், ரிஹானா, ரேணுகா தேவி, எஸ்.கார்த்தி, கிறிஸ்டோபர், முத்து கண்ணன், எம்.யோகா, கருப்பையா.

மாவட்ட இணை செயலாளர்களாக ஸ்ரீராம், மணிகண்டன், பாக்கிய ராஜா, லாவண்யா, பிரசாந்த் ராவ், விஜயராஜ், ராஜ்குமார், சந்திரசுதன், அருண்பாபு, கண்ணதாசன், முரளிதரன்,

மாவட்ட செயலாளர்களாக ஹரீஷ், கிருஷ்ண மூர்த்தி, ராகவன், விமல்குமார், பானுப்பிரியா, சுந்தரராமன், ராபர்ட், ஜீவா, ஸ்டீபன், முருகன், விஜய கணபதி, பாலாஜி, புவனேஸ்வரி, பத்மநாபன், பிரசாத், மாறன், அன்பரசன், கோஷல் ராம்கி, தமிழ் செல்வன், தினேஷ்குமார், கபாலி, சவான், புருஷோத்தமன், காயத்ரி, கோபிநாத், செந்தில்குமார், அருணா, சிவசந்திரன், ராம ரத்தினம், மாவட்ட பொருளாளராக எம்.பார்த்தீபன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேபோல் மீனவர் பிரிவு, இலக்கிய அணி அமைந்தகரை ஓட்டுனர்கள் அணி, இளம்பெண்கள் பாசறை, வர்த்தக அணி நிர்வாகிகளையும் எடப்பாடி பழனிசாமி நியமித்துள்ளார்.

Tags:    

Similar News