தமிழ்நாடு
தெற்கு அந்தமான் கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவானது
- மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து நாளை மறுநாள் தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும்.
- காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழ்நாடு-இலங்கை கடற்கரைகளை நோக்கி நகரக்கூடும்.
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
* தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவானது.
* மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து நாளை மறுநாள் தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும்.
* காற்றழுத்த தாழ்வுப்பகுதி தென்மேற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது.
* காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழ்நாடு-இலங்கை கடற்கரைகளை நோக்கி நகரக்கூடும் என்று தெரிவித்துள்ளது.