ஷாட்ஸ்

கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்தார் அண்ணாமலை

Published On 2023-07-26 15:34 IST   |   Update On 2023-07-26 15:34:00 IST

சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை அண்ணாமலை சந்தித்தார். நாளை மறுநாள் பாதயாத்திரை செல்ல திட்டமிட்டுள்ள நிலையில் கவர்னருடனான சந்திப்பு நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News