ஷாட்ஸ்

மேட்டூர் அணையில் காவிரி நீர் ஒழுங்காற்று குழு தலைவர் ஆய்வு

Published On 2022-06-17 12:26 IST   |   Update On 2022-06-17 12:26:00 IST

மேட்டூர் அணையில் காவிரி நீர் ஒழுங்காற்று குழு தலைவர் நவீன் குமார் மற்றும் காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் ஹல்தர் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

Similar News