ஷாட்ஸ்
செந்தில் பாலாஜியை காவலில் எடுத்த அமலாக்கத்துறை- இன்று கையெழுத்து பெற்றனர்
அமலாக்கத்துறை காவலுக்காக அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் நீதிமன்ற ஊழியர்கள் இன்று கையெழுத்து வாங்கினர். நேற்று செந்தில் பாலாஜி சுய நினைவில் இல்லாததால் அவரிடம் கையெழுத்து வாங்க முடியாமல் போனது. இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் 8 நாள் போலீஸ் காவலில் எடுத்ததற்காக கையெழுத்தை பெற்றனர்.