ஷாட்ஸ்
சுதந்திர தினவிழாவையொட்டி டெல்லியில் தீவிர வாகன சோதனை
77-வது சுதந்திர தினவிழா நாடு முழுவதும் நாளை கொண்டாடப்படுகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி கொடியேற்றி, உரையாற்றுகிறார். சுதந்திர தினவிழாவையொட்டி டெல்லியில் கடும் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று காலையில் இருந்து போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.