ஷாட்ஸ்
எர்டோகன் உரை எதிரொலி: பின்னடையும் இஸ்ரேல்-துருக்கி உறவு
பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக துருக்கியில் நடைபெற்ற பேரணியில் எர்டோகன் ஆற்றிய உரையை அடுத்து, துருக்கியில் உள்ள இஸ்ரேல் தூதரக அதிகாரிகளை அங்கிருந்து வெளியேறுமாறு இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர் உத்தரவிட்டார்.