ஷாட்ஸ்

காமராஜர் பிறந்தநாள் விழா- உருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

Published On 2023-07-15 09:21 IST   |   Update On 2023-07-15 09:22:00 IST

சென்னை நங்கநல்லூர் அரசு பள்ளியில் முன்னாள் முதலமைச்சர் காமராஜர் 121வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. காமராஜரின் உருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். தனக்கு பரிசாக கிடைத்த 7,740 புத்தகங்களை அரசு நூலகங்களுக்கு அவர் பரிசாக வழங்கினார்.

Similar News