ஷாட்ஸ்

கொடைக்கானலில் மலர் கண்காட்சிக்கான தேதி அறிவிப்பு

Published On 2023-05-12 17:58 IST   |   Update On 2023-05-12 18:03:00 IST

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் வரும் 26, 27, 28 ஆகிய தேதிகளில் மலர் கண்காட்சி நடத்தப்படுவதாக கோட்டாட்சியர் அறிவித்துள்ளார். மே 26ம் தேதி முதல் ஜூன் 2ம் தேதி வரை கோடை விழா நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News