ஷாட்ஸ்

கலைஞர் நூற்றாண்டு நூலகத்தால் மதுரை தமிழகத்தின் கலை நகர்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Published On 2023-07-15 19:10 IST   |   Update On 2023-07-15 19:11:00 IST

மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னர், மு.க.ஸ்டாலின் பேசுகையில், " சென்னை தமிழகத்தின் தலைநகர் என்றால், மதுரை தமிழகத்தின் கலை நகர். கண்ணகி எரித்த மதுரையில் அறிவு தீ பரவ போகிறது" என்று குறிப்பிட்டார்.

Similar News