ஷாட்ஸ்

முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல்

Published On 2023-10-28 10:41 IST   |   Update On 2023-10-28 10:41:00 IST

ரிலையன்ஸ் சேர்மன் முகேஷ் அம்பானி உலக பணக்காரர்கள் பட்டியலில் முன்னிலை வகித்து வருகிறார். இவருக்கு இ-மெயில் மூலம் கொலை மிரட்டல் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த 27-ந்தேதி சதாப் கான் என பெயரிட்டு  கொலை மிரட்டல் வந்துள்ளது.

Similar News