ஷாட்ஸ்

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தம்: டெல்டா விவசாயிகள் கவலை

Published On 2023-10-10 08:49 IST   |   Update On 2023-10-10 08:51:00 IST

மேட்டூர் அணையின் நீர் இருப்பு 8 டி.எம்.சி.யாக குறைந்துள்ளதால் ஜனவரி மாதம் 28-ந் தேதி வரை டெல்டா பாசன விவசாயிகளுக்கு தண்ணீர் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதாவது சுமார் 110 நாட்களுக்கு முன்னதாகவே அணையில் இருந்து பாசன தேவைக்கு தண்ணீர் திறப்பது நிறுத்தப்படுகிறது.

Similar News