ஷாட்ஸ்

ராமஜெயம் கொலையில் மர்மம் விலகுமா?- ரவுடிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை தொடங்கியது

Published On 2023-01-18 11:13 IST   |   Update On 2023-01-18 11:20:00 IST

அமைச்சர் நேருவின் தம்பியும் தொழில் அதிபருமான ராமஜெயம் கொலை வழக்கில் திண்டுக்கல் மோகன்ராமன், நரைமுடி கணேசன், தினேஷ், சீர்காழி சத்யா ஆகிய 4 ரவுடிகளிடம் இன்று உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது. இன்று முதல் வருகிற 21-ந்தேதி வரை 4 நாட்கள் உண்மை கண்டறியும் சோதனை நடைபெறுகிறது. இன்று 4 பேருக்கு சோதனை நடைபெறும் நிலையில் மற்ற 8 ரவுடிகளுக்கும் அடுத்தடுத்த நாட்களில் தடயவியல் சோதனை நடத்தப்பட உள்ளது.

Similar News