ஷாட்ஸ்

சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல வருகிற 8-ந்தேதி முதல் அனுமதி

Published On 2022-09-06 10:42 IST   |   Update On 2022-09-06 10:43:00 IST

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு வருகிற 8-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Similar News