ஷாட்ஸ்

அரசு மரியாதையுடன் வாணி ஜெயராம் உடல் தகனம்

Published On 2023-02-05 16:44 IST   |   Update On 2023-02-05 16:47:00 IST

பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் தவறி விழுந்து உயிரிழந்தார். அவரது உடலுக்கு ஆளுநர் ஆ.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஜெயக்குமார், அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்கள், திரையுலகினர் அஞ்சலி செலுத்தினர். இன்று இறுதி அஞ்சலிக்குப் பிறகு அவரது உடல், பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. அவருக்கு காவல்துறை சார்பில் துப்பாக்கி குண்டுகள் முழங்க இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.

Similar News