ஷாட்ஸ்
null

குன்னூர் மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்து.. 8 பேர் உயிரிழப்பு?

Published On 2023-09-30 20:55 IST   |   Update On 2023-09-30 21:11:00 IST

தென்காசியில் இருந்து 54 பயணிகளுடன் ஊட்டிக்குச் சென்ற சுற்றுலா பேருந்து, குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையின் மரப்பாலம் அருகே வந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.

Similar News