ஷாட்ஸ்
இருமல் மருந்து விவகாரம்: நிலைமை கட்டுக்குள் உள்ளது- காம்பியா அரசு தகவல்
இந்திய இருமல் சிரப் மருந்துகளின் பயன்பாடு கட்டுப்பாட்டில் இருப்பதால் மேலும் உயிரிழப்பு இல்லை என காம்பியா நாடு தெரிவித்துள்ளது. மேலும், கடந்த இரண்டு வாரங்களில் இரண்டு பேர் மட்டுமே பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர் என்று காம்பியா அதிபர் அடாமா பாரோ தெரிவித்துள்ளார்.