ஷாட்ஸ்
குஜராத்தில் ஸ்மிருதி வான் நினைவிடம்- பிரதமர் மோடி திறந்து வைத்தார்
குஜராத் மாநிலம் புஜ் பகுதியில் சுமார் ரூ.4,400 கோடி மதிப்பில் பல்வேறு நலத்திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இதையடுத்து பிரதமர் மோடி ஸ்மிருதி வன நினைவிடத்தை தொடங்கி வைத்தார்.