ஷாட்ஸ்

செந்தில் பாலாஜி மனைவி தொடர்ந்த வழக்கு: 3-வது நீதிபதி நியமனம்

Published On 2023-07-05 11:40 IST   |   Update On 2023-07-05 11:41:00 IST

செந்தில் பாலாஜி மனைவி தொடர்ந்த வழக்கில் நீதிபதி சி.வி.கார்த்திகேயன் மூன்றாவது நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சி.வி.கார்த்திகேயனை நியமித்து சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கங்கபுர்வாலா உத்தரவிட்டுள்ளார்.

Similar News