ஷாட்ஸ்

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையர்கள் 2 பேருக்கு 13 நாள் நீதிமன்ற காவல்

Published On 2023-02-18 11:20 IST   |   Update On 2023-02-18 11:21:00 IST

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையர்கள் 2 பேரை 13 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

கொள்ளை கும்பலுக்கு உதவி செய்தவர்கள் யார்-யார்? என்பதை கண்டுபிடித்து அவர்களையும் விசாரணைக்கு வளையத்துக்குள் போலீசார் கொண்டு வந்துள்ளனர்.

Similar News