ஷாட்ஸ்

மேற்கு வங்காளத்தில் பஞ்சாயத்து தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது

Published On 2023-07-08 08:43 IST   |   Update On 2023-07-08 08:43:00 IST

கனமழை பெய்து வரும் நிலையிலும் மக்கள் காலை ஆறு மணிக்கே வாக்குச்சாவடி வந்து, நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். 22 மாவட்டங்களில் உள்ள 63,229 கிராம பஞ்சாயத்து, 9,730 பஞ்சாயத்து கவுன்சிலர் பதவிக்கு 2 லட்சம் பேர் களத்தில் குதித்துள்ளனர்.

Similar News