search icon
என் மலர்tooltip icon

    கடகம்

    இன்றைய ராசிபலன் - 3 செப்டம்பர் 2024

    காலை நேரத்திலேயே கலகலப்பான செய்தி வந்து சேரும் நாள். விட்டுப்போன உறவுகள் மீண்டும் வந்திணையலாம். கல்யாண முயற்சி கைகூடும். தொழிலில் உடனிருப்பவர்கள் உறுதுணையாக இருப்பர்.

    ×