search icon
என் மலர்tooltip icon

    தனுசு

    இன்றைய ராசிபலன் - 1 செப்டம்பர் 2024

    யோசித்து செயல்பட வேண்டிய நாள். எடுத்த காரியத்தை செய்து முடிக்க இயலாது. தொழிலில் வேலையாட்களால் பிரச்சனைகள் ஏற்படலாம். வரவைக் காட்டிலும் செலவுகள் அதிகரிக்கும்.

    ×