யோகமான நாள். ஆரோக்கியம் சீராகும். ஆதாயம் தரும் தகவல்கள் அதிகாலையிலேயே வரலாம். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். பொது வாழ்வில் புகழ் கூடும். புதிய தொழில் தொடங்கும் திட்டம் நிறைவேறும்.