search icon
என் மலர்tooltip icon

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன் - 27 டிசம்பர் 2024

    குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர். உத்தியோகத்தில் உயர்அதிகாரிகள் உங்கள் கருத்துக்களை ஏற்றுக் கொள்வர்.

    ×