search icon
என் மலர்tooltip icon

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன் - 22 டிசம்பர் 2024

    நம்பி வந்தவர்களுக்கு கைகொடுத்து உதவும் நாள். பெற்றோர் நலனில் அதிக அக்கறை எடுத்துக்கொள்வீர்கள். உத்தியோகத்தில் அலுவலகத் தகவல்களை வெளியில் சொல்ல வேண்டாம்.

    ×