search icon
என் மலர்tooltip icon

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன் - 4 ஜனவரி 2025

    தனவரவு தாராளமாக வந்து சேரும் நாள். பிரபலமானவர்களின் மூலம் பிரச்சனைகள் தீர வழிவகுத்து கொள்வீர்கள். தொழில் நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும்.

    ×