search icon
என் மலர்tooltip icon

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன்

    மனதில் தைரியமும், தெம்பும் அதிகரிக்கும் நாள். பழைய பாக்கிகளை நாசூக்காகப் பேசி வசூலிப்பீர்கள்.நட்பு வட்டம் விரியும். தொழிலில் பங்குதாரர்களின் ஆதரவு உண்டு.
    ×