search icon
என் மலர்tooltip icon

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன் - 8 ஜனவரி 2025

    விரயங்கள் அதிகரிக்கும் நாள். வீடு மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். மதியத்திற்கு மேல் மனக்கலக்கம் அகலும். நண்பர்களின் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். வாங்கல், கொடுக்கல்கள் ஒழுங்காகும்.

    ×