search icon
என் மலர்tooltip icon

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன் - 10 ஜனவரி 2025

    அந்தஸ்து உயரும் நாள். அடுத்தவர்களுக்காக எடுத்த முயற்சியில் ஆதாயம் கிடைக்கும். நீடித்த நோயிலிருந்து நிவாரணம் காண்பீர்கள். உத்தியோகத்தில் பதவி உயர்வு வருவதற்கான அறிகுறி தென்படும்.

    ×