search icon
என் மலர்tooltip icon

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன் - 13 ஜனவரி 2025

    வெற்றிச் செய்திகள் வீடு தேடி வரும் நாள். திடீர் பயணமொன்று ஏற்படலாம். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. நாட்டுப்பற்று மிக்கவர்களின் ஆதரவோடு கூட்டு முயற்சி வெற்றி தரும்.

    ×