search icon
என் மலர்tooltip icon

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன் - 26 டிசம்பர் 2024

    சிக்கல்கள் விலகி சிறப்புகள் வந்துசேரும் நாள். மறதியால் விட்டுப்போன பணிகளை இன்று செய்து முடிப்பீர்கள். ஆரோக்கியம் சீராகும். கட்டிய வீட்டைப் பராமரிக்கும் யோகம் உண்டு.

    ×