வசதிகள் பெருக வழிபிறக்கும் நாள். பிரபலமானவர்களின் சந்திப்பு கிட்டும். தடைபட்ட கல்யாணப் பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவிற்கு வரும். பாதியில் நின்ற பணி மீதியும் தொடரும். பணவரவு திருப்தி தரும்.