என் மலர்
சினிமா செய்திகள்

கிங்ஸ்டன் படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது

- அறிமுக இயக்குனர் கமல் பிரகாஷ் இயக்கியுள்ள இப்படத்தில் திவ்ய பாரதி கதாநாயகியாக நடித்துள்ளார்.
- பேரலல் யூனிவர்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர்.
இசையமைப்பாளர் ஜி. வி. பிரகாஷ் தற்போது நடிகராக அவரது 25வது படமான 'கிங்ஸ்டன்' எனும் படத்தில் நடித்துள்ளார்.அறிமுக இயக்குனர் கமல் பிரகாஷ் இயக்கியுள்ள இப்படத்தில் திவ்ய பாரதி கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தை ஜி.வி. பிரகாஷின் பேரலல் யூனிவர்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி இருக்கும் இப்படம் முதல் இந்திய கடலில் நடக்கும் அட்வென்ச்சர் ஹாரர் திரைப்படமாகும். இப்படம் வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிடுள்ளது.
திரைப்படத்தை கப்பல் செட் போட்டும், சில காட்சிகளை கடலில் எடுத்துள்ளனர். கிராபிக்ஸ் காட்சிகளை குறைக்க தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதற்காக சிறப்பு மேக்கப்களை போட்டுள்ளனர்.
Presenting the making of India's first SEA FANTASY ADVENTURE - #Kingston!The film starring @gvprakash, in cinemas now ?A film by @storyteller_kp.Produced by @ZeeStudiosSouth and @ParallelUniPic.@divyabarti2801 @gokulbenoy @dhilipaction @Sanlokesh @PoornimaRamasw1… pic.twitter.com/ipQ2icdGev
— Parallel Universe Pictures (@ParallelUniPic) March 9, 2025
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.