என் மலர்
சினிமா செய்திகள்
வணங்கான் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு - புது போஸ்டர் அப்டேட்
- பாலாவின் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் வணங்கான்.
- படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
பாலாவின் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் வணங்கான். இந்த படத்தின் நாயகியாக ரோஷினி பிரகாஷ் நடித்துள்ளார். இயக்குனர் மிஸ்கின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமுத்திரக்கனி, சண்முக ராஜன், அருள்தாஸ் ஆகியோரும் இதில் நடித்துள்ளனர்.
படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். யு/ஏ சான்றிதழ் பெற்ற இந்த படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி மாதம் 10 ஆம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளது. இதுக்குறித்து தற்பொழுது படக்குழு புது போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
As fierce as a storm, ?? @arunvijayno1 's #Vanangaan is arriving on screens near you this Pongal, 10.01.25.@IyakkunarBala's #Vanangaan @vhouseofficial @roshiniprakash_@iam_ridhaa @thondankani @DirectorMysskin@gvprakash @SamCSmusic @editorsuriya @pravinpk_design… pic.twitter.com/cVdutKp1aH
— sureshkamatchi (@sureshkamatchi) December 5, 2024
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.