என் மலர்
கிசுகிசு
X
தன் ஒரே செயலால் புகழை இழந்த நடிகர்
Byமாலை மலர்28 Oct 2023 5:00 PM IST (Updated: 28 Oct 2023 5:00 PM IST)
தன் காமெடியால் பிரபலமான முன்னணி நடிகர் ஒருவர் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறாராம். ஊர், உலகத்தில் நல்லவர் என்று பெயர் எடுத்த அந்த நடிகர் தன் நண்பரின் மனைவியுடன் தகாத உறவில் இருந்துள்ளாராம். இதை கண்டுபிடித்த அந்த நண்பர் இனிமேல் என் முகத்திலேயே முழிக்காதீங்கனு நடிகரை அடித்து அனுப்பியுள்ளார். இந்த விஷய்ம் தெரிந்த ரசிகர்கள் இவர போய் நல்லவருன்னு நம்பிட்டு இருந்தோமே என்று தலையில் அடித்துக் கொள்கிறார்களாம்.
Next Story
×
X