என் மலர்
ஆன்மிக களஞ்சியம்

X
கடகம் ராசிக்காரர்கள் செய்ய வேண்டிய சனீஸ்வர பரிகாரங்கள்
By
மாலை மலர்4 Oct 2024 2:55 PM IST

- கடக ராசி தண்ணீரைக் குறிப்பது. எனவே ஆலய குளம் சீரமைக்க முயற்சி எடுக்கவும்.
- ஆதரவற்றோர் இல்லம், முதியோர் இல்லம், குழந்தைகள், பள்ளி போன்ற இடங்களில் தண்ணீர் வாங்க பணம் கொடுத்து உதவுங்கள்.
கடகம் நட்சத்திரத்தின் ராசி அதிபதி சந்திரன்.
எனவே பெருமாளுடன் கூடிய மகாலட்சுமியை வணங்க வேண்டும். காளியையும் வணங்கலாம்.
வயதானவர்களுக்கு உதவுவது நல்லது.
கடக ராசி தண்ணீரைக் குறிப்பது. எனவே ஆலய குளம் சீரமைக்க முயற்சி எடுக்கவும்.
ஆதரவற்றோர் இல்லம், முதியோர் இல்லம், குழந்தைகள், பள்ளி போன்ற இடங்களில் தண்ணீர் வாங்க பணம் கொடுத்து உதவுங்கள்.
பறவைகள் குடிக்க தண்ணீர் வசதி செய்யவும்.
எவ்வளவு அதிகளவு தண்ணீர் சார்ந்து உதவுகிறீர்களோ, அந்த அளவுக்கு நன்மை உங்களுக்கு கிடைக்கும்.
விநாயகர் அபிஷேகத்திற்கு பால், இளநீர் வாங்கிக் கொடுக்கலாம்.
தஞ்சாவூர் அருகே விளாங்குளம் அட்சய புரீஸ்வரர் கோவில் சென்று வணங்கலாம்.
முடிந்தால் சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம் கூறவும். 'சிவாய நம' என்றோ 'ஓம் நம சிவாய' என்றோ கூறவும்.
Next Story
×
X