என் மலர்
ஆன்மிக களஞ்சியம்
X
பனை மரத்தைத் தல விருட்சமாகக் கொண்ட சிவத்தலங்கள்
பனை மரத்தைத் தல விருட்சமாகக் கொண்ட சிவத்தலங்கள் ஐந்து அவை
1. திருப்பனந்தான்- சோழநாடு
2. திருப்பனையூர்- சோழநாடு
3. திருப்பனங்காடு- தொண்டை நாடு
4. திருவோத்தூர்- தொண்டை நாடு
5. புரிவார் பனங்காட்டூர்- நடுநாடு.
Next Story
×
X