search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    புடவை காணிக்கை செலுத்தினால் திருமணம் நிச்சயம்
    X

    புடவை காணிக்கை செலுத்தினால் திருமணம் நிச்சயம்

    • அதோடு நல்ல வரன் அமையும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை.
    • இதற்காக கோவிலுக்குச் செல்லும் பெண்கள் அம்மனுக்கு புடவை காணிக்கை செலுத்துகிறார்கள்.

    ஆற்றுகால் பகவதி அம்மன் கோவிலுக்கு செல்லும் இளம்பெண்கள் பலரும் புடவை காணிக்கை செலுத்துவது வழக்கம்.

    புடவை காணிக்கை செலுத்தினால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம்.

    அதோடு நல்ல வரன் அமையும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை.

    இதற்காக கோவிலுக்குச் செல்லும் பெண்கள் அம்மனுக்கு புடவை காணிக்கை செலுத்துகிறார்கள்.

    பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் புடவைகள் அம்மனுக்கு அணிவிக்கப்படும்.

    ஏராளமான புடவைகள் காணிக்கையாக வருவதால் தினமும் அம்மனுக்கு குறைந்தது 6 முறையாவது புடவை மாற்றப்படுகிறது.

    Next Story
    ×