என் மலர்
ஆன்மிக களஞ்சியம்
X
சிவபெருமானின் ஐவகை முகமும் அதன் திசையும் நிறமும்
Byமாலை மலர்24 Dec 2024 5:48 PM IST
தத்புருஷம் - கிழக்கு - பொன்நிறம்
அகோரம் - தெற்கு - கருமை நிறம்
சத்தியோஜாதம் - மேற்கு - வெண்ணிறம்
வாமதேவம் - வடக்கு - சிவப்புநிறம்
ஈசானம் - வடகிழக்கு - பளிங்கு நிறம்
Next Story
×
X