என் மலர்
ஆன்மிகம்
X
நோய், கடன் தொல்லைக்கு எளிய பரிகாரம்
Byமாலை மலர்23 Jun 2016 8:51 AM IST (Updated: 23 Jun 2016 8:51 AM IST)
நோய், கடன் தொல்லை உள்ளவர்கள் செய்ய வேண்டிய எளிய பரிகாரம் உள்ளது. அது என்னவென்று பார்க்கலாம்.
செவ்வாய்க்கிழமையில் வரும் சுவாதி நட்சத்திரத்தில், ஒரே வாழை மரத்தின் பழம், பூ இவற்றை அதே மரத்தின் தலை இழையில் வைத்து, துவரை, தேங்காய், வெல்லம், மஞ்சள் துண்டு, வெற்றிலைபாக்கு, காணிக்கை இவற்றை வைத்து இலையுடன் ஒருவருக்கு தானம்செய்ய வேண்டும்.
இதை முருகன் கோவிலிலோ, அல்லது பைரவர் கோவிலிலோ வைத்து செய்ய வேண்டும். இதனால் செவ்வாய் தோஷம் மாறி சுகம் உண்டாகும். சொத்துக்கள் சேரும். பகை நீங்கி நட்பு மலரும். வியாதியில் இருந்து மீண்டும் குணம் பெறலாம்.
இதை முருகன் கோவிலிலோ, அல்லது பைரவர் கோவிலிலோ வைத்து செய்ய வேண்டும். இதனால் செவ்வாய் தோஷம் மாறி சுகம் உண்டாகும். சொத்துக்கள் சேரும். பகை நீங்கி நட்பு மலரும். வியாதியில் இருந்து மீண்டும் குணம் பெறலாம்.
Next Story
×
X