என் மலர்
தோஷ பரிகாரங்கள்

X
எந்த கிழமை... எந்த வகை சாதம் தானம்... கிடைக்கும் பலன்கள்...
By
மாலை மலர்20 Dec 2022 1:06 PM IST

- பசித்தவர்களுக்கு உணவு கொடுத்தால் அவர்களது கர்ம வினைகள் நீங்கும்.
- எந்த தினத்தில் எந்த வகை சாதத்தை தானம் செய்ய வேண்டும் என்று ஒரு விதி உள்ளது.
திருவண்ணாமலையில் அன்னதானம் செய்வதால் கிடைக்கும் பலன்கள் அளவிட முடியாதது. திருவண்ணாமலையில் யார் ஒருவர் பசித்தவர்களுக்கு உணவு கொடுக்கிறார்களோ அவர்களது கர்ம வினைகள் நீங்கும். அதிலும் எந்த தினத்தில் எந்த வகை சாதத்தை தானம் செய்ய வேண்டும் என்று ஒரு விதி உள்ளது.
ஞாயிறுக்கிழமை - எலுமிச்சை சாதம்
திங்கட்கிழமை - தேங்காய் சாதம்
செவ்வாய், புதன்கிழமை - தக்காளி, கீரை சாதம்
வியாழன், வெள்ளிக்கிழமை - பொங்கல் சாதம்
சனிக்கிழமை - புளியோதரை.
Next Story
×
X