என் மலர்
ஆன்மிகம்
X
இந்த வார விசேஷங்கள் 24.11.2020 முதல் 30.11.2020 வரை
Byமாலை மலர்24 Nov 2020 10:28 AM IST (Updated: 24 Nov 2020 10:28 AM IST)
நவம்பர் மாதம் 24-ம் தேதியில் இருந்து நவம்பர் மாதம் 30-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.
24-ம் தேதி செவ்வாய் கிழமை :
* அமிர்தயோகம்
* தசமி
* சந்திராஷ்டமம் - ஆயில்யம், மகம்
25-ம் தேதி புதன் கிழமை :
* ஏகாதசி
* கரிநாள்
* சந்திராஷ்டமம் - மகம், பூரம்
26-ம் தேதி வியாழக்கிழமை :
* ஏகாதசி
* சுபமுகூர்த்த நாள்
* சந்திராஷ்டமம்- பூரம், உத்திரம்
27-ம் தேதி வெள்ளிக்கிழமை :
* சித்தயோகம்
* பிரதோஷம்
* சந்திராஷ்டமம் - அஸ்தம்
28-ம் தேதி சனிக்கிழமை :
* கொடிய நகசு
* சந்திராஷ்டமம் - சித்திரை
29-ம் தேதி ஞாயிற்று கிழமை :
* பௌர்ணமி
* திருக்கார்த்திகை
* சந்திராஷ்டமம் - சுவாதி
30-ம் தேதி திங்கள் கிழமை :
* அமிர்தயோகம்
* சந்திராஷ்டமம் - விசாகம்
Next Story
×
X