என் மலர்
ஆன்மிகம்
கோவிந்தராஜசாமி கோவிலில் புஷ்ப யாகம்
திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் வருகிற 13-ந்தேதி மாலை புஷ்ப யாகம் நடைபெற உள்ளது
திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் வருகிற 13-ந்தேதி மாலை புஷ்ப யாகம் நடைபெற உள்ளது. அதையொட்டி 12-ந்தேதி மாலை அங்குரார்ப்பணம் நடக்கிறது.
கடந்த மே மாதம் 14-ந்தேதியில் இருந்து 22-ந்தேதி வரை 9 நாட்கள் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்தது. அப்போது விழாவில் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் இருந்ததற்காக, இந்தப் புஷ்ப யாகம் நடைபெற உள்ளதாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story