என் மலர்
ஆன்மிகம்
X
விநாயகரின் யானைத்தலை விளக்கம்
Byமாலை மலர்6 Sept 2016 2:23 PM IST (Updated: 6 Sept 2016 2:23 PM IST)
விநாயகரின் யானைத்தலையின் விளக்கத்தை கீழே படித்து தெரிந்து கொள்ளலாம்.
தலை என்பது மூளை, கண், காது, வாய், மூக்கு என முக்கியமான உறுப்புகளை தன்னுள் கொண்ட ஒரு கூட்டமைப்பு.
அறிவின் இருப்பிடத்தை விசாலமான நுண்ணறிவை, பேரறிவை, காக்க அமைந்ததே யானைத்தலை.
யானைத் தலையானின் தலையில் கிரீடம் சூடி அவரை வணங்கும் மக்களுக்கு ராஜபோக வாழ்வு கிடைக்கும்.
- அபிராமி பட்டர்.
அறிவின் இருப்பிடத்தை விசாலமான நுண்ணறிவை, பேரறிவை, காக்க அமைந்ததே யானைத்தலை.
யானைத் தலையானின் தலையில் கிரீடம் சூடி அவரை வணங்கும் மக்களுக்கு ராஜபோக வாழ்வு கிடைக்கும்.
- அபிராமி பட்டர்.
Next Story
×
X