search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சிவன்
    X
    சிவன்

    சிவனுக்கு உகந்த நட்சத்திரம்

    திருவாதிரை நட்சத்திரம் சிவனுக்கு உகந்த நட்சத்திரமாகும். திருவாதிரை அன்று சிவபெருமானுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபட்டால் கவலையில்லாத வாழ்க்கை அமையும்.
    திருவாதிரை நட்சத்திரம் சிவனுக்கு உகந்த நட்சத்திரமாகும். இறைவனுக்கு உகந்த நட்சத்திரமாக விளங்குவதால் தான் நட்சத்திரத்திற்கு ‘திரு’ என்று அடைமொழி வழங்கப்பெற்றது.

    எனவே திருவாதிரையில் பிறந்த ஆண் குழந்தைகளுக்கு ‘சிவநேசன், சிவப்ரியன், சங்கரன், சிவசங்கரன், பரமசிவன், சொக்கலிங்கம், நாகலிங்கம், சிவலிங்கம், சுந்தரேசன், சர்வேஸ்வரன்’ என்றும், பெண் குழந்தைகளுக்கு ‘சங்கரி, சிவசங்கரி, விசாலாட்சி, ஆதிரை, சிவகாமி, மீனாட்சி, காமாட்சி’ போன்ற பெயர்களையும் சூட்டுவது வழக்கம்.

    திருவாதிரை அன்று சிவபெருமானுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபட்டால் கவலையில்லாத வாழ்க்கை அமையும்.
    Next Story
    ×