என் மலர்
ஆன்மிகம்
X
சந்திர பகவானை பற்றிய அதிசயங்கள்
Byமாலை மலர்20 April 2020 10:38 AM IST (Updated: 20 April 2020 10:38 AM IST)
நமது பண்டைய ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒன்பது கோள்களில் சந்திரன் ஒரு மனிதனின் மனதிற்கு காரகனாகிறார் என கூறப்பட்டுள்ளது.
நமது பண்டைய ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒன்பது கோள்களில் சந்திரன் ஒரு மனிதனின் மனதிற்கு காரகனாகிறார் என கூறப்பட்டுள்ளது. ஜாதகத்தில் இந்த சந்திரனின் நிலை சரியில்லாத போதோ கோட்சார ரீதியாக கெட்டிருக்கும் போதோ சந்திர கிரக தோஷம் ஏற்பட்டு வாழ்வில் பல சங்கடங்களை சந்திக்க நேர்கிறது.
ராசி - கடகம்
திக்கு - தென்கிழக்கு
அதிதேவதை - நீர் (வருணன்)
பிரத்யதி தேவதை - கவுரி
நிறம் - வெண்மை
வாகனம் - வெள்ளைக்குதிரை
தானியம் - நெல் பச்சரிசி
மலர் - செவ்வல்லிப்பூ, மல்லிகை
வஸ்திரம் - வெள்ளை ஆடை
ரத்தினம் - முத்து
நிவேதனம் - தயிர் அன்னம்
சமித்து - முருக்கஞ் சமித்து
உலோகம் - ஈயம்
இனம் - பெண்
அங்கம் - மனம் (ரத்தம்)
நட்பு - சூரியன், புதன்
காரகத்துவம் - மாதூர்காரகன்
மனைவி - உரோகினி
தந்தை - புதன்
பிரதான தலம் - ஜெகன்னாத பெருமாள் ஆலயம், நாதன் கோவில், திருப்பதி
பிரதான சிவ தலம் - திங்களூர்
அருள் பெற்ற சிவ வைணவத்தலங்கள் - மிகுதி குறிப்பிடத்தக்க
திருமால்பதி - வரகுணமங்கை
பெயர் விளங்கும் விசேஷ குறிப்பு - கவிஞர்கள் நெஞ்சில் குடி கொண்டிருப்பவர்
வேறு பெயர் - சோமன், இந்து, சசி.
வழிபாட்டு பலன் - இனிமை, அழகு, நல்ல மனம்.
ராசி - கடகம்
திக்கு - தென்கிழக்கு
அதிதேவதை - நீர் (வருணன்)
பிரத்யதி தேவதை - கவுரி
நிறம் - வெண்மை
வாகனம் - வெள்ளைக்குதிரை
தானியம் - நெல் பச்சரிசி
மலர் - செவ்வல்லிப்பூ, மல்லிகை
வஸ்திரம் - வெள்ளை ஆடை
ரத்தினம் - முத்து
நிவேதனம் - தயிர் அன்னம்
சமித்து - முருக்கஞ் சமித்து
உலோகம் - ஈயம்
இனம் - பெண்
அங்கம் - மனம் (ரத்தம்)
நட்பு - சூரியன், புதன்
காரகத்துவம் - மாதூர்காரகன்
மனைவி - உரோகினி
தந்தை - புதன்
பிரதான தலம் - ஜெகன்னாத பெருமாள் ஆலயம், நாதன் கோவில், திருப்பதி
பிரதான சிவ தலம் - திங்களூர்
அருள் பெற்ற சிவ வைணவத்தலங்கள் - மிகுதி குறிப்பிடத்தக்க
திருமால்பதி - வரகுணமங்கை
பெயர் விளங்கும் விசேஷ குறிப்பு - கவிஞர்கள் நெஞ்சில் குடி கொண்டிருப்பவர்
வேறு பெயர் - சோமன், இந்து, சசி.
வழிபாட்டு பலன் - இனிமை, அழகு, நல்ல மனம்.
Next Story
×
X