search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    டெல்டா மாவட்டங்களில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில்கள்
    X

    டெல்டா மாவட்டங்களில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில்கள்

    • டெல்டா மாவட்டங்களில் பல்வேறு முருகன் கோவில்கள் உள்ளன.
    • பிரசித்திபெற்ற கோவில்கள் வருமாறு:-

    தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பல்வேறு முருகன் கோவில்கள் உள்ளன. அவற்றுள் பிரசித்திபெற்ற கோவில்கள் வருமாறு:-

    1. சுவாமிநாதசாமி கோவில், சுவாமிமலை.

    2. முருகன் கோவில், எட்டுக்குடி.

    3. சுப்பிரமணியசாமி கோவில், எண்கண்.

    4. திருக்குராத்துடையார் கோவில், திருவிடைக்கழி.

    5. குமரக்கட்டனை சுப்ரமணியசாமி கோவில், மயிலாடுதுறை

    6. பழநியாண்டீஸ்வரர் கோவில், ஆமப்பள்ளம், சீர்காழி.

    7. குமரேஸ்வரசாமி கோவில், தேவர்கண்டநல்லூர், குடவாசல்.

    Next Story
    ×