என் மலர்
வழிபாடு
X
நெல்லையப்பர் கோவில் தேருக்கு தடி தயார் செய்யும் பணி
Byமாலை மலர்11 Jun 2023 10:13 AM IST
- ஜூலை 2-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.
- தேர் அலங்காரம் செய்யும் பணி மேற்கொள்ளப்படுகிறது.
நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் பிள்ளையார் தேர், முருகர் தேர், நெல்லையப்பர் தேர், காந்திமதி அம்பாள் தேர், சண்டிகேஸ்வரர் தேர் என 5 தேர் ஒரே நாளில் ஓடுவது சிறப்பு வாய்ந்தது ஆகும். நெல்லையப்பர் கோவில் ஆனி பெருந்திருவிழா வருகிற 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வருகிற ஜூலை 2-ந்தேதி சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடக்கிறது.
இந்த தேரோட்டத்திற்கு தேர் அலங்காரம் செய்யும் பணி மற்றும் தடி புதுப்பித்து தயார் செய்யும் பணி மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக மரத்தடிகள் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்து அதை புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது.
Next Story
×
X